டெல்லி : இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் மேலும் 10% முதல் 20% வரை உயரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பர் அல்லது டிசம்பரில் உயர்த்த ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த உள்ளதால் அதற்கேற்ப வருவாயை பெருக்க கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
The post இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் மேலும் 10% முதல் 20% வரை உயரும் என தகவல் appeared first on Dinakaran.