சிம்லா: ஹோலி கொண்டாட்டத்தின்போது இமாச்சலப்பிரதேச முன்னாள் எம்எல்ஏ பாம்பர் தாக்கூர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர். பிலாஸ்பூரை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பாம்பர் தாக்கூர் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
The post இமாச்சலப்பிரதேச முன்னாள் எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு!! appeared first on Dinakaran.