புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஏர் இந்தியா சிஇஓ கேம்ப்பெல் வில்சன் விலகுகிறார். ஏர் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி நிபுன் அகர்வால் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
The post ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் தலைவர் பதவி விலகல் appeared first on Dinakaran.