டெல்லி: ஏ.ஐ. தொழில்நுட்ப ஆய்வு தொடர்பாக 3 புதிய மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 23 ஐஐடி கல்வி நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
The post ஏ.ஐ. தொழில்நுட்ப ஆய்வு தொடர்பாக 3 புதிய மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.