அகமதாபாத் : குஜராத்தின் மொத்த பொதுக் கடன் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம்| இருந்து ரூ.10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தகவல் அளித்துள்ளது. குஜராத்தின் மக்கள் தொகையை 6 கோடியாகக் கருதினால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூபனமாகிறது.
The post கடனில் தத்தளிக்கும் குஜராத் மாடல் : மொத்த பொதுக் கடன் ரூ.3.77 லட்சம் கோடி!! appeared first on Dinakaran.