சூரத்: குஜராத்தில் விசாவதர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் இதலியா கோபால் 17,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குஜராத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் பாஜக வெற்றி, மற்றொன்றில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மியும், காடி தொகுதியில் ஆளும் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
The post குஜராத்: விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி appeared first on Dinakaran.