ராய்ப்பூர் :சத்தீஷ்கரில் 1,000-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் 20,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கெடு விதித்தார். சத்தீஷ்கருக்கு சென்று நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post சத்தீஷ்கரில் 1,000-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகளை சுற்றிவளைப்பு!! appeared first on Dinakaran.