சத்தீஸ்கரில் கங்காளூர் வனப்பகுதியில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர். கங்காளூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உடனான துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
The post சத்தீஸ்கரில் கங்காளூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.