டெல்லி : சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்.21) முடிவடைகிறது. மே 25ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலை தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிப்.22 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.
The post சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு – நாளை வரை அவகாசம் appeared first on Dinakaran.