சென்னை: செபி தலைவர் மாதபி புரி புச்சிடம் லோக்பால் அமைப்பு ஜன.28-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது. மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லோக்பால் அமைப்பிடம் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாதபி புரி புச் ஜன.28-ம் தேதி ஆஜராக டெல்லி லோக்பால் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post செபி தலைவர் மாதபி புரி புச்சிடம் ஜன.28-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது லோக்பால் அமைப்பு appeared first on Dinakaran.