சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடலான டீப்சீக் ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்பிள் ஸ்டோரில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.திடீரென்று இந்த செயலி பிரபலமாகியுள்ளது .
அது மட்டுமின்றி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிற ஏஐ நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது டீப்சீக் செயலி, குறைந்த செலவில் உருவாகியுள்ளது
இது போன்ற காரணங்களால் பிற நிதிச் சந்தைகள் சூழலில் சிக்கியுள்ளன.
டீப்சீக்: உலகையே ஆச்சரியப்பட வைத்த சீன ஆப் – அமெரிக்க ஜாம்பவான்களை வீழ்ச்சியடையச் செய்வது ஏன்?
Leave a Comment