வாரிசு, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை தயாரித்த டில் ராஜு தொடர்புடைய 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டில் ராஜு தயாரிப்பில் கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு ஒஸ்தானு படங்கள் இந்த மாதம் ரிலீஸ் ஆகின; ஐதராபாத்தில் உள்ள டில் ராஜுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
The post தயாரிப்பாளர் டில் ராஜு தொடர்புடைய 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை! appeared first on Dinakaran.