டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post தீவிரவாத தாக்குதல் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.