By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம்: ராகுல்காந்தி
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம்: ராகுல்காந்தி
Dinakaran India

தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம்: ராகுல்காந்தி

EDITOR
Last updated: July 23, 2025 9:59 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்துள்ளார். அதில்,

*இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள்.

*நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை.

*அதற்காக அரசு விதியையே மாற்றி, வீடியோக்களைக் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது.

*மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

*கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம் மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது.

*நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் — என்ன வஞ்சனை நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும்.
பாஜகவின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.

*கர்நாடகாவில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, 6 மாதமாக முழுமையாக ஆய்வு செய்தோம். அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு விபரங்களையும் பிடித்தோம்.

*புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்?
எங்கிருந்து அந்த வாக்குகள் போட்டுக்கப்படுகின்றன?

*இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர் அதையும் உணர்ந்துவிட்டார்கள்.

*அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி. ஆனால் ஒரு புதிய வடிவில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

*தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப்போகிறார்கள்.

*பீகாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை.

*இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை. என குற்றம்சாட்டி இருந்தார்.

The post தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம்: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

You Might Also Like

தர்மஸ்தலாவில் கடந்த 2003ம் ஆண்டுகளுக்கு முன் மாயமான மருத்துவ கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க வேண்டும்: போலீஸ் எஸ்பியிடம் தாய் மனு

இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்..!!

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் பேரணி: ஏராளமானோர் கைது

ஒடிசாவில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம் பாஜக அமைப்பின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி காட்டம்

7 கோடி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் பணி.. பள்ளிகள் மூலம் தகவல்களை பெற ஆதார் ஆணையம் நடவடிக்கை!!

Share This Article
Facebook Email Print
Previous Article மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிமிஷா பிரியா விரைவில் விடுதலை?: மதபோதகர் கிளப்பிய புதிய பரபரப்பு
Next Article பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு செல்ல டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

நயினாரை ‘டார்கெட்’ செய்யும் டிடிவி தினகரன்: பின்னணியில் அண்ணாமலையா?
தமிழ்நாடு
செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் சந்திப்பா?
தமிழ்நாடு
தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை
தமிழ்நாடு
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை முடித்து நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?