டெல்லி : 2024-25ல் நாடு முழுவதும் தவெக உள்பட 60 புதிய கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விஜயின் த.வெ.க. நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சிகள் உருவாகி உள்ளன. இந்தியாவில் 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
The post நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம் : தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.