டெல்லி: வீர தீர தினத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்; இந்தியாவின் சுதந்திரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தைரியம், துணிச்சலின் உருவம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்; இந்தியாவை கட்டியெழுப்ப அவரது தொலைநோக்கு பார்வை நம்மை ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
The post நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி! appeared first on Dinakaran.