காத்மண்ட்: நேபாளத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.காத்மண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். சில இடங்களில் வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. தெற்கு மற்றும் கிழக்கு நேபாளத்தில் உள்ள மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். காத்மண்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
The post நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.