ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இதன் முதல்வர் சையத் மஷ்கூர் அலி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவர்களுக்கு பாலியல் ரீதியான தவறான செய்திகளை அனுப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம அளித்தனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் சையத் மஷ்கூர் அலியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
The post மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கைது appeared first on Dinakaran.