டெல்லி :மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் 3 கடற்படை போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. ஐஎன்எஸ் வஷீர், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத் கடற்படை போர்க் கப்பல்கள் அர்ப்பணிக்கப்பட்டது.
The post மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் 3 கடற்படை போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.