டெல்லி: மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது ஒன்றிய பாஜக அரசுதான் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார். இரட்டை என்ஜின் ஆட்சி எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்தியாவுக்கே அம்பலப்படுத்தி உள்ளது மணிப்பூர்; இரு தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டியது ஒன்றிய பாஜக அரசின் கடமை; மணிப்பூரை கலவர பூமியாக மாற்ற யார் காரணமாக இருந்தார்களோ, அவர்கள்தான் அதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
The post மோசமான இரட்டை என்ஜின் ஆட்சிக்கு மணிப்பூரே சாட்சி – சுப்பராயன் எம்.பி. appeared first on Dinakaran.