டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி எஞ்சின்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோபோரன் நிறுவனத்தில் இருந்து 1,000 எச்.பி. திறன் கொண்ட எஞ்சின்களை வாங்க ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளது. சென்னை ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலைக்கு நவீன தொழில்நுட்பங்களையும் ரஷ்ய நிறுவனம் பகிரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post ரஷ்யாவிடம் பீரங்கி எஞ்சின்கள் வாங்க ஒப்பந்தம் appeared first on Dinakaran.