டெல்லி : ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா சென்றோரில் 96 இந்தியர்கள் நாடு திரும்பினர்; 18
பேர் ராணுவத்தில் பணி எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
The post ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.