டெல்லி: அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி
உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு அளித்திருந்தார். அமித் ஷா சார்பில் 3-வது நபர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார், சட்டப்படி அதற்கு அனுமதியில்லை என அபிஷேக் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.