டெல்லி: சோன்பிரயாக் – கேதார்நாத் இடையே ரூ.4,081 கோடியில் 12.9 கி.மீ தூரத்துக்கு ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தராகண்ட் கோவிந்த்காட் – ஹேம்குந்த் சாஹிப் இடையே ரூ.2,730 கோடியில் ரோப் கார் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.4,081 கோடியில் கேதார்நாத் ரோப் கார் திட்டம்: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.