டெல்லி : வக்ஃபு மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கடைசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது; ஆளும் கட்சியின் திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
The post வக்ஃபு மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு !! appeared first on Dinakaran.