டெல்லி: ஒரே வாக்காளர் எண் கொண்ட நபர்களுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் தனி எண் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு வெவ்வேறு இ.பி.ஐ.சி. எண்ணில் அடையாள அட்டை வழங்கப்படும். ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை வழங்கப்பட்ட விவகாரத்தில் 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மராட்டிய தேர்தலில் வெளிமாநில வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.
The post வாக்காளர்களுக்கு வெவ்வேறு எண்ணில் அடையாள அட்டை appeared first on Dinakaran.