டெல்லி: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் பெற்ற தண்டனை விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் நீதிபதி பி.எம்.திரிவேதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
The post வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு; குற்றவாளிகள் பெற்ற தண்டனை விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு! appeared first on Dinakaran.