ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. புஷ்பா-2 திரைப்பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் இறந்ததை கண்டித்து இளைஞர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது சிலர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தக்காளிப் பழங்களை வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமின் வழங்கியது உள்ளூர் நீதிமன்றம்.
The post ஹைதராபாத்தில் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஜாமின்!! appeared first on Dinakaran.