அகமதாபாத்: விமான விபத்து ஏற்பட்ட குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமானம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் ஆறுதல் கூறுகிறார்; விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
The post அகமதாபாத் சென்றடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.