அசாம்: அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாகோனில் காலை 11 மணிக்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு ஆனது. இதனால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
The post அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு appeared first on Dinakaran.