கொழும்பு: அதானி குழுமத்துடனான மின் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இலங்கை அரசு.
ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
The post அதானி குழுமத்துடனான மின் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இலங்கை அரசு!! appeared first on Dinakaran.