சென்னை : அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 2 ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டதாகவும் அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அளித்த பேட்டி அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியாக இல்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.