டெல்லி: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த முடிவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
The post அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம்: வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.