ஈரோடு: அந்தியூர் அருகே மேம்பத்தி கிராமத்தில், பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரகாஷுக்கு இடைத்தரகராக இருந்த அருள் ராஜா பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
The post அந்தியூர் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. கைது appeared first on Dinakaran.