பஞ்சாப்: அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். பக்தர்களை தாக்கிய நபரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் appeared first on Dinakaran.