அரியான மாநிலத்தில் பிப்.3-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் சேவை நிறுத்தப்படுகிறது. 600 தனியார் மருத்துவமனைகள் சார்பில் ரூ.400 கோடி திருப்பிச் செலுத்தாமல் நிலுவகையில் உள்ளதால் திட்டம் நிறுத்தப்படுகிறது.
The post அரியான மாநிலத்தில் பிப்.3-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.