இட்டாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. திபங் பள்ளத்தாக்கு பகுதியில் 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
The post அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டரில் 3.4 ஆக பதிவு appeared first on Dinakaran.