டெல்லி : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த கூடுதல் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான வழக்குகளும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதை எதிர்த்த வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டன.
The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!! appeared first on Dinakaran.