டெல்லி: ஒன்றிய அரசு 48 மணிநேர கெடு விதித்ததால் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர். அட்டாரி – வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்கின்றனர். சார்க் விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
The post இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்..!! appeared first on Dinakaran.