டெல்லி: இந்தியாவில் இருந்து 1 மில்லியன் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்றுமதிக்கு அனுமதியால் 5 கோடி விவசாயிகள், 5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர். உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்க 2023 அக்டோபரில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
The post இந்தியாவில் இருந்து 1 மில்லியன் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.