டெல்லி: இந்தியை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியை கட்டாயமாக்க கூடாது. 3-வது மொழி என்று கூறினாலே அது இந்தியை திணிப்பதாகவே அர்த்தம் என தெரிவித்தார்.
The post இந்தியை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது: கார்த்தி சிதம்பரம் appeared first on Dinakaran.