டெல்லி: இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.ன் இலக்கு என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, காலச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.யின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
The post இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.ன் இலக்கு: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.