சென்னை: இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை என இந்து முன்னணி வதந்தி பரப்பி வருகிறது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததற்காக 2 ஆண்டுகளுக்கு முன் கடைக்கு சீல் என வதந்தி பரவி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
The post இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.