தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 48. சினிமாவில் இயக்குநராக விரும்பிய இவர் தந்தை பாரதிராஜாவின் வற்புறுத்தலால் நடிகரானார். நாயகன், இயக்குநர், இசைக் கலைஞர் என பன்முகத் திறமை கொண்ட மனோஜின் நிறைவேறாத ஆசை என்ன?