பெங்களூரு: பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார். 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக கஸ்தூரி ரங்கன் பதவி வகித்தவர்.
The post இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார்! appeared first on Dinakaran.