உத்தரப்பிரதேசத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளித்துவிட்டு, கையை கழுவாமல் உணவு உண்ட கன்ஹையா(27) என்ற இளைஞர் உயிரிழந்தார். கையை கழுவுமாறு அவரின் மனைவி கூறியபோதும் அதனை ஏற்காமல் சாப்பிட்டுள்ளார். பின் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post உத்தரப்பிரதேசத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளித்துவிட்டு, கையை கழுவாமல் உணவு உண்ட இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.