டெல்லி: உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது என சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
The post உலகின் மாசுபட்ட தலைநகரங்கள் – டெல்லி முதலிடம் appeared first on Dinakaran.