டெல்லி: உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி உள்பட இந்தியாவில் 4 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32-வது இடம்; பெங்களூரு விமான நிலையம் 48-வது இடம் பெற்றன. ஐதராபாத் விமான நிலையம் 56-வது இடம், மும்பை விமான நிலையம் 73-வது இடத்தில் உள்ளன.
The post உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் இந்தியாவின் 4 விமான நிலையங்கள் appeared first on Dinakaran.