டெல்லி : ஊழல் செய்யும் சாலைப்பணி ஒப்பந்ததாரர்கள் புல்டோசர் கீழ் போட்டு நசுக்கப்படுவார்கள் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பினார் ஹனுமான் பெனிவால். டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பினார் பெனிவால்.
The post “ஊழல் ஒப்பந்ததாரர்கள் புல்டோசரால் நசுக்கப்படுவர்” : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.