டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம், உ.பி.யில் ராகுல் தடுத்து நிறுத்தம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கெனவே மாநிலங்களவை காலை 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
The post எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.